ஆசியாவின் அதிவேக வீரரும், ஓட்டப்பந்தய வீரருமான யுபுன் அபேகோன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். நேற்று (18) இரவு கொச்சிக்கடையில் அமைந்துள்ள சூரியா ரிசார்ட்டில் திருமண விழா நடைபெற்றது.
யுபுனின் கரம் பிடித்த மணமகள் சாரா மரியதாசன் ஆவார். அந்த திருமண விழாவின் சில புகைப்படங்கள் இங்கே கிளிக் செய்யவும்
Tags:
News
