இன்று (5) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை திருத்தப்பட்டுள்ளது.
12.5 கிலோகிராம் சிலிண்டர் - 775 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 4765 ரூபாய் ஆகும். 5 கிலோகிராம் சிலிண்டர் - 308 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1910 ரூபாய் ஆகும். 2.5 கிலோகிராம் சிலிண்டர் - 140 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 890 ரூபாய் ஆகும்.