மத்திய கிழக்கு போர் மோதல்கள் - அந்தந்த நாடுகளுக்கு ஏற்பட்ட சேத அறிக்கை நேரடி கண்காணிப்பு (மார்ச் 3 மு.ப. 10)
| நாடு |
இறந்தவர்களின் எண்ணிக்கை |
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை |
முக்கிய இலக்குகள் மற்றும் சம்பவங்கள் |
| ஈரான் |
555-600 (அதிகாரப்பூர்வமாக), 7,000+ (மனித உரிமைகள் அறிக்கைகளின்படி) |
747+ |
தலைமை, அணு மற்றும் இராணுவ மையங்கள்; உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலை; மினாப் பெண்கள் பாடசாலை மீதான தாக்குதல். |
| இஸ்ரேல் |
11-12 (மேலும் 11 பேர் காணாமல் போயுள்ளனர்) |
777 |
பெய் ஷெமேஷ், டெல் அவிவ் குடியிருப்புப் பகுதிகள், ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பென் குரியன் விமான நிலையம். |
| லெபனான் |
52 |
153 |
தென் லெபனான் பகுதிகள் (ஹிஸ்புல்லா-இஸ்ரேல் மோதல்கள்). |
| ஐக்கிய அரபு அமீரகம் |
2-3 |
50-58 |
துபாய் மற்றும் சையத் சர்வதேச விமான நிலையங்கள், புர்ஜ் அல் அராப், துபாய் துறைமுகம். |
| குவைத் |
3 (2 கடற்படையினர், 1 பொதுமக்கள்) |
30+ |
சர்வதேச விமான நிலையம், அலி அல் சலேம் முகாம்; பாதுகாப்புப் படையினரால் தவறுதலாக 3 அமெரிக்க F-15 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. |
| ஈராக் |
2 |
5 |
எர்பில் சர்வதேச விமான நிலையம், பாக்தாத் அருகே உள்ள விக்டோரியா அமெரிக்க முகாம். |
| கத்தார் |
0 |
8-16 |
அல் உதேய்ட் அமெரிக்க விமானப்படைத் தளம் மற்றும் தோஹா விமான நிலையம். |
| பஹ்ரைன் |
0 |
4 |
மனாமா நகரில் உள்ள அமெரிக்க 5வது கடற்படைப் படைப்பிரிவு தலைமையகம், விமான நிலையம் மற்றும் குடியிருப்பு வளாகங்கள். |
| சவுதி அரேபியா |
பொதுமக்கள் உயிரிழப்புகள் பதிவாகவில்லை |
பதிவாகவில்லை |
ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம், முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்புகள். |
| ஜோர்தான் |
0 |
0 |
13 ஏவுகணைகள் மற்றும் 36 ட்ரோன்கள் அழிக்கப்பட்டன (சிதறல்கள் விழுந்ததால் சிறிய சேதங்கள்). |
| அமெரிக்கப் படைகள் |
4 (பிராந்தியம் முழுவதும்) |
பதிவாகவில்லை |
மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் இலக்குகள். |