புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 09 ஆம் திகதி

scholarship-exam-on-august-09

2026 ஆம் ஆண்டுக்கான 05 ஆம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.




அதன்படி, அதன் இரண்டாம் வினாத்தாள் முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரையிலும், முதல் வினாத்தாள் முற்பகல் 11.15 மணி முதல் 12.15 மணி வரையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

scholarship-exam-on-august-09

Post a Comment

Previous Post Next Post