
இலங்கை ரூபா இன்று (டிசம்பர் 19) வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக சற்று வலுவடைந்துள்ளது.
செலான் வங்கியில் டொலரின் கொள்முதல் விலை ரூபா 306.35 ஆகவும், விற்பனை விலை ரூபா 311.60 ஆகவும் மாற்றமின்றி உள்ளது.
NDB வங்கியின்படி, டொலரின் கொள்முதல் விலை ரூபா 308.40 இலிருந்து ரூபா 308.15 ஆகவும், விற்பனை விலை ரூபா 312.90 இலிருந்து ரூபா 312.65 ஆகவும் குறைந்துள்ளது.
பீப்பிள்ஸ் வங்கி அறிக்கையின்படி, டொலரின் கொள்முதல் விலை ரூபா 306.23 இலிருந்து ரூபா 305.94 ஆகவும், விற்பனை விலை ரூபா 312.99 இலிருந்து ரூபா 312.68 ஆகவும் குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் டொலரின் கொள்முதல் விலை ரூபா 304.49 இலிருந்து ரூபா 304.24 ஆகவும், விற்பனை விலை ரூபா 313 இலிருந்து ரூபா 312.75 ஆகவும் குறைந்துள்ளது.
சம்பத் வங்கியின்படி, டொலரின் கொள்முதல் விலை ரூபா 306.50 இலிருந்து ரூபா 306 ஆகவும், விற்பனை விலை ரூபா 313 இலிருந்து ரூபா 312.50 ஆகவும் குறைந்துள்ளது.