ஒரு காலத்தில் ராஜபக்ஷ தந்தை மற்றும் மகன் இருவருடனும் நெருங்கிய தொடர்பைப் பேணிய தொலைக்காட்சி நடிகையும் அறிவிப்பாளருமான அனர்கலி ஆகர்ஷா தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் விடுமுறைக்காக இலங்கைக்கு வந்த சந்தர்ப்பத்தில்
முதலில் சந்திக்கச் சென்றது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத்தான். அவர் தனது மகள் மற்றும் கணவருடன் மஹிந்தவை சந்தித்த விதம் இதனுடன் வெளியிடப்பட்டுள்ளது.
காணொளியைப் பார்க்கவும்
இங்கே கிளிக் செய்யவும் click here