பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

the-bill-to-abolish-the-pensions-of-members-of-parliament-is-passed

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (17) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.




அந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன, எதிராக 2 வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதன்படி, 152 வாக்குகளின் பெரும்பான்மையுடன் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றது.

Post a Comment

Previous Post Next Post