
நேற்று (31) இரவு மீகொடவில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம், தானசாலை அமைந்திருந்த இடத்தில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருந்த விதத்தையும், பின்னர் மக்கள் கூடியபோது அவர்களின் கூக்குரல்களுக்கு மத்தியில் தப்பிச் சென்ற தருணத்தையும் இந்த வீடியோவில் உள்ள சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன.