சுகாதார அமைச்சின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (23) காலை 8.00 மணி முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளை உள்ளடக்கிய வகையில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள பல அரச வைத்தியசாலைகளில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, நோயாளிகள் வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் வைத்தியர்களை குறை கூறுகின்றனர்.
மருத்துவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக மருத்துவமனைகள் முடங்கியுள்ளன - நோயாளிகள் புலம்புகின்றனர் (காணொளி)
gossiplankanews
•
0