மோசமான வானிலை காரணமாக சீற்றமடைந்த யட்டியாந்தோட்டை ஓலு நீர்வீழ்ச்சி, ரட்டியகம, அரநாயக்க கங்துன வெலிகட விளையாட்டு மைதானம் கண்டி - நுவரெலியா வீதி, திஸ்பானே மலைப் பகுதியிலிருந்து மகாவலி ஆற்றில் பாயும் மா கந்தூரா ஓடை நாவலப்பிட்டி - பவ்வாகம வீதியில் ஒரு ஹோட்டலுக்கு அருகில் பாயும் ஹங்கரன் ஓயாவைக் காட்டும்இரண்டு காணொளிகளும் மற்றும் வெள்ளத்தில் சிக்கிய ஒரு பெண் வட்டவளைப் பிரதேசத்தில் மீட்கப்பட்ட விதத்தைக் காட்டும் ஒரு காணொளியும் இத்துடன் வெளியிடப்படுகிறது.