நந்தா மாலினியின் இறுதிச் சடங்கு (புகைப்படங்கள்)

nanda-malani-funeral
இலங்கை இசைத்துறையின் இணையற்ற பாடகி, கலாநிதி விஸ்ஸாரத நந்தா மாலினியின் இறுதிச் சடங்குகள் இன்று (22) பிற்பகல் பொரளை பொது மயானத்தில் நடைபெற்றன.
நாவலவில் அமைந்துள்ள நந்தா மாலினி இசை ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நேற்று முதல் பெருமளவானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமான வாகனப் பேரணியில் உடல் பொரளை மயானத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், அவரது இறுதி விருப்பப்பத்திரத்தின்படி எந்தவித புகழுரைகளோ அல்லது விழா நிகழ்வுகளோ இன்றி பிற்பகல் 4.30 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. புகைப்படத் தொகுப்பு இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.


gossiplanka collage

Post a Comment

Previous Post Next Post