இதுவரை காணாத பெரும் வெள்ளப் பெருக்குடன் களனி ஆறு இன்று (28) காலை காட்சியளித்தது. களனி ஆற்றை அண்டிய பகுதிகளில் பெரும் வெள்ள அனர்த்த நிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன்
எஹலியகொட, நோர்வுட், யட்டியாந்தோட்டை, கலிகமுவ, ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, சீதாவக்க, தொம்பே, பாதுக்க, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ, களனி, வத்தளை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் இந்த வெள்ள நிலைமை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.காணொளி இங்கு கிளிக் செய்யவும்
Tags:
News

