வெள்ளப்பெருக்கு நிலைமை காரணமாக ஹெம்மாத்தகம-கம்பளை வீதி கடுமையான நீரோட்டத்திற்கு அடியில் மூழ்கியுள்ளதுடன், வீதியில் வாகனங்களை துரத்தியபடி பெரும் வெள்ளச் சேற்று அலைகள் வந்த விதம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. (இந்த வீதி தற்போது மூடப்பட்டுள்ளது)
திகிலூட்டும் தன்மையைக் காட்டும் அந்தக் காணொளியை இங்கே கிளிக் செய்யவும்
Tags:
Trending

