அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் பொலிவியா கிராமத்திற்கு அருகில் பாயும் கால்வாயில் கார் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர். மக்கள் ஒன்றிணைந்து வாகனத்தை மீட்டெடுத்த போதிலும், உயிர்களை காப்பாற்ற முடியவில்லை.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகனின் உயிர்கள் இவ்வாறு பறிபோனதாக தெரிவிக்கப்பட்டது.காணொளி இங்கு கிளிக் செய்யவும்
Tags:
Trending

