தற்போது இலங்கையின் மத்தியப் பகுதியில் நகர்ந்து கொண்டிருக்கும் தித்வா சூறாவளி, இன்று 28 (வெள்ளிக்கிழமை) முழுவதும் இலங்கையைக் கடந்து, நாளை 29 (சனிக்கிழமை) நண்பகல் இலங்கையை விட்டு வெளியேற உள்ளது.
இந்தச் சூறாவளி செல்லும் பாதை அனிமேஷன் வீடியோ மூலம் கீழே விளக்கப்பட்டுள்ளது.
வீடியோவைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
Tags:
Trending

