கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் எதிர்பாராத முடிவு கிடைத்துள்ளது.தேசிய
மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (22) தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இதில் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 60 வாக்குகளும், ஆதரவாக 57 வாக்குகளும் மட்டுமே கிடைத்தன.
கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது
gossiplankanews
•
0
