அதி வணக்கத்துக்குரிய பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை அண்மையில் (23) வத்திக்கானில் புனித திருத்தந்தை லியோ XIV ஐ சந்தித்துள்ளார். இந்நிகழ்வில் வணக்கத்துக்குரிய நெவில் ஜோ பெரேரா, வணக்கத்துக்குரிய இந்திக்க ஜோசப், வணக்கத்துக்குரிய டெனிங்டன் சுபசிங்க ஆகிய குருமார்களும் கலந்துகொண்டனர்.